ஆளும் கட்சி கூட்டணியில் விழும் விரிசல்.. திருமா-வின் திடீர் நடவடிக்கை!! தங்கர் பச்சனின் சூசன பேச்சு!!
ஆளும் கட்சி கூட்டணியில் விழும் விரிசல்.. திருமா-வின் திடீர் நடவடிக்கை!! தங்கர் பச்சனின் சூசன பேச்சு!! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரமானது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைவரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருப்பவர்கள் மட்டும் தங்களது கருத்துக்களை கூற முடியாமல் திணறி வந்தனர்.குறிப்பாக அனைவரது கவனமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவன் மீது தான் இருந்தது. எந்த ஒரு அரசியல் மற்றும் பொதுநலன் சார்ந்த விவகாரம் என்றாலும் திருமாவின் குரல் … Read more