பாமக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது குறுக்கிட்ட துரைமுருகன்..பரப்புரையில் நடந்த ஓர் சுவாரஸ்ய சம்பவம்..!!
பாமக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது குறுக்கிட்ட துரைமுருகன்..பரப்புரையில் நடந்த ஓர் சுவாரஸ்ய சம்பவம்..!! தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய நான்கு முக்கிய கட்சிகளும் அவரவர் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதில் பாஜக உடன் பாமக, அமமுக, தாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதேபோல … Read more