பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் எடுப்பட்ட முக்கிய முடிவுகள்

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் எடுப்பட்ட முக்கிய முடிவுகள்

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் எடுப்பட்ட முக்கிய முடிவுகள் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் சுவாமி சிவானந்தா சாலையில், பொதிகைத் தொலைக்காட்சி நிலையத்திற்கு எதிரில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் (23.06.2019) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட … Read more

அறிவிப்புகள் திட்டங்களாக மாற வேண்டும் என மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

அறிவிப்புகள் திட்டங்களாக மாற வேண்டும் என மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

அறிவிப்புகள் திட்டங்களாக மாற வேண்டும் என மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை குடியரசுத் தலைவர் உரையில் கூறப்பட்ட காவிரி தூய்மை, நீர் மேலாண்மை திட்டம் வரவேற்கத்தக்கவை என்றும் மேலும் காவிரி ஆற்றை தூய்மைபடுத்துவதற்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இவையெல்லாம் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல் திட்டங்களாக மாற வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மத்தியில் புதிய அரசு பதவியேற்றிருப்பதைத் தொடர்ந்து நாடாளுமன்ற இரு … Read more

தகுந்த புள்ளிவிவரங்களுடன் இடைவிடாமல் திமுகவை விரட்டி அடிக்கும் பாமக

தகுந்த புள்ளிவிவரங்களுடன் இடைவிடாமல் திமுகவை விரட்டி அடிக்கும் பாமக

தகுந்த புள்ளிவிவரங்களுடன் இடைவிடாமல் திமுகவை விரட்டி அடிக்கும் பாமக கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டு திமுகவின் வெற்றியை பறித்தது மற்றும் தற்போது மீண்டும் தமிழக சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திமுக ஆட்சியை பிடிக்க விடாமல் தடுத்தது என திமுகவிற்கு பாமக தொடர் சோதனைகளை கொடுத்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது கடந்த காலத்தில் மைனாரிட்டியாக இருந்த திமுகவிற்கு ஆதரவளித்து ஆட்சியில் தொடர உதவியது குறித்து பழைய நினைவுளை பாமக நிறுவனர் … Read more

ஆந்திராவை உதாரணமாக கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு மருத்துவர் ராமதாஸ் கூறிய புதிய திட்டம்

ஆந்திராவை உதாரணமாக கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு மருத்துவர் ராமதாஸ் கூறிய புதிய திட்டம்

ஆந்திராவை உதாரணமாக கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு மருத்துவர் ராமதாஸ் கூறிய புதிய திட்டம் ஆந்திர மாநிலத்தில் ஏற்கனவே ஆட்சி செய்த சந்திரபாபு நாயுடு மற்றும் தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தங்களது மாநில நலனிற்காக எடுத்த நிர்வாக செயல்பாடுகளை உதாரணமாக காட்டி தமிழக வளர்ச்சிக்காக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஆந்திரத்தில் … Read more

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுபாட்டை போக்க மருத்துவர் ராமதாஸ் வழங்கிய அற்புதமான ஆலோசனைகள்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுபாட்டை போக்க மருத்துவர் ராமதாஸ் வழங்கிய அற்புதமான ஆலோசனைகள் சென்னையிலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவி வரும் வேளையில் பொதுமக்கள் தண்ணீர் பற்றாகுறையால் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இது குறித்து தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுபாட்டை போக்கவும் வரும் காலங்களில் கடலில் வீணாக கலக்கும் மழைநீரை சேமிக்கும் வழிமுறைகள் பற்றியும் பாமக நிறுவனர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாட்டில் … Read more

நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளில் ஈடுபடும் மனித மிருகங்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும்-மருத்துவர் ராமதாஸ்

PMK Leader Dr Ramadoss Asks Immediate action for Women's Safety-News4 Tamil Online Tamil News

நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளில் ஈடுபடும் மனித மிருகங்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும்-மருத்துவர் ராமதாஸ் கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்த தலைவர்கள் சாதி மறுப்பு திருமணத்தை ஆதரித்து பேசியதாலோ என்னவோ தொடர்ந்து அந்த சமுதாய இளைஞர்கள் மற்ற சமுதாய பெண்களை விரட்டி விரட்டி காதலிப்பதும் காதலிக்க மறுக்கும் பெண்களை கொலை செய்வதுமாகவே தொடர்கிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த தலித் இளைஞர் தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை … Read more

வன்னியர் சங்க தலைவரான மாவீரன் ஜெ குரு அவர்களின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது

Maaveeran Kaduvetti J Guru-News4 Tamil Online Tamil News1

வன்னியர் சங்க தலைவரான மாவீரன் ஜெ குரு அவர்களின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது அதிரடி பேச்சு,அதிகாரத்திற்கு அஞ்சாமல் பேசுவது, தன்னுடைய இயக்கத்திற்கான விசுவாசம் மற்றும் தான் சார்ந்த சமுதயதிற்கான பாதுகாப்பாக வாழ்ந்தவர் போன்ற புகழுக்கு சொந்தமானவர் தான் வன்னியர் சங்க தலைவரும் பாமகவின் முக்கிய நிர்வாகியுமான மாவீரன் என்று அழைக்கப்படும் காடுவெட்டி ஜெ குரு.கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் இவர் மறைந்தது வன்னியர் சமுதாய மக்களுக்கு பேரிழப்பு. அரியலூர் மாவட்டத்தில் … Read more