ஒரு கப் கோதுமை இருக்கா! இதோ அரை மணி நேரத்தில் கோதுமை பாயசம் ரெடி!

ஒரு கப் கோதுமை இருக்கா! இதோ அரை மணி நேரத்தில் கோதுமை பாயசம் ரெடி!

இந்த கோடை காலத்துல நம்மளுக்கான ஒரு அருமையான ஸ்வீட் ரெசிபி தான் இந்த தேங்காய் பால் கோதுமை பாயாசம் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் ரொம்ப நல்ல ஒரு ரெசிபி சுகர் பேசன்ட் இருக்காங்களா உங்க வீட்ல அண்ட் குட்டீஸ் இருக்காங்களா உங்க வீட்ல இதை தாராளமா நீங்க செஞ்சு தரலாம். கோதுமை ஒரு பைபர் ஃபைபர் ஃபுட்டுன்னு நம்மளுக்கு தெரியும் இதுல நார்ச்சத்து நிறைய இருக்கு அதனால உடம்புக்கு ரொம்ப நல்லது மற்றும் … Read more