பனங்கிழங்கு பாயாசம்! அஹா என்ன சுவை!

பனங்கிழங்கு பாயாசம்! அஹா என்ன சுவை! தேவையான பொருட்கள் :நான்கு பனங்கிழங்கு ,ஒரு கப் தேங்காய்ப் பால், அரை கப் பனை வெல்லக் கரைசல் ,மூன்று ஏலக்காய் பொடியாக்கியது,மூன்று முந்திரி நெய்யில் வறுத்த கொள்ள வேண்டும். நான்கு திராட்சை, தேவையான அளவு நெய், செய்முறை :முதலில்  பனங்கிழங்கை முழுவதாக வேக வைத்து தோல், உள்தண்டு பகுதியை நீக்கி கொள்ள வேண்டும்.அதன் பிறகு அதனை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் நெய்யை சூடாக்கி, … Read more

ஆரஞ்ச் பழம் பாயாசம்! இவ்வளவு ஈசியாக செய்யலாமா?

ஆரஞ்ச் பழம் பாயாசம்! இவ்வளவு ஈசியாக செய்யலாமா? குழந்தைகள் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று ஆரஞ்சு இவை மிகவும் இனிப்பு நிறைந்ததாக இருப்பதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்கின்றார்கள். மேலும் ஆரஞ்சு பழத்தில் ஜூஸ் மட்டுமே செய்ய முடியும் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள் ஆனால் ஆரஞ்சு பழத்தில் பாயாசம் கூட செய்யலாம் அதற்கு தேவைப்படும் பொருட்கள். பால்4 கப் ,ஆரஞ்சு பழம் 4, சர்க்கரை1 கப், ஆரஞ்சு எசன்ஸ் 3 ஸ்பூன், புட்கலர் ஆரஞ்சு … Read more