பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி.. உருவத்தை வைத்து டிரோல் செய்யும் நெட்டிசன்கள்..!!
பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி.. உருவத்தை வைத்து டிரோல் செய்யும் நெட்டிசன்கள்..!! உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி பிராக்சி நிகம் பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவரின் திறமையை பாராட்டாமல் பலரும் இவரின் உருவத்தை கேலி செய்து சோசியல் மீடியாவில் டிரோல் செய்து வருகிறார்கள். இந்த மாணவிக்கு பருவ வயது பெண்களை பாதிக்கும் பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் பாதிப்பு காரணமாக அவரின் முகத்தில் முடிகள் வளர்ந்துள்ளது. … Read more