10 வினாடிகளுக்கு குறைவாகத் தான் தொட்டார்!! அது அந்த மாதிரி தொடுதல் இல்லை நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி தீர்ப்பு!!
10 வினாடிகளுக்கு குறைவாகத் தான் தொட்டார்!! அது அந்த மாதிரி தொடுதல் இல்லை நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி தீர்ப்பு!! மாணவி ஒருவரின் சம்மதம் இல்லாமல் காவலாளி அவரை தீண்டிய வழக்கில் பாலியல் தொடுதல் இல்லையென நீதிமன்றம் அதிர்ச்சியான தீர்ப்பு வழங்கியுள்ளது.மாணவியின் சம்மதம் இல்லாமல் தொட்டது உண்மை என ஒத்துக் கொண்ட காவலாளி வேடிக்கையாக செய்ததாக கூறியுள்ளார். இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த17 வயது மாணவி 2022 ஆம் ஆண்டு பள்ளிக்கு சென்றபோது … Read more