1 கிளாஸ் பாலுடன் இதனை கலந்து சாப்பிடுங்கள் ஆயுசுக்கும் சர்க்கரை பிரச்சனை வராது!!
1 கிளாஸ் பாலுடன் இதனை கலந்து சாப்பிடுங்கள் ஆயுசுக்கும் சர்க்கரை பிரச்சனை வராது!! இக்காலகட்டத்தில் பலருக்கும் சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் வந்துவிடுகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் மருத்துவரை சந்தித்து தினம் தோறும் அதற்குண்டான மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் உடலிலும் சர்க்கரை அளவை நிலையாகவே வைத்திருப்பது மிகவும் முக்கியம். சர்க்கரை அளவு கூடினாலோ அல்லது இறங்கினாலோ உயிருக்கே ஆபத்து நேரிடலாம். அவ்வாறு இருப்பவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இந்த பதிவில் … Read more