இது தெரியுமா? சுண்ட காய்ச்சிய பாலில் இரண்டு சொட்டு நெய் சேர்த்து குடித்தால் உடலுக்குள் இவ்வளவு மாற்றங்கள் நடக்குமாம்!!
இது தெரியுமா? சுண்ட காய்ச்சிய பாலில் இரண்டு சொட்டு நெய் சேர்த்து குடித்தால் உடலுக்குள் இவ்வளவு மாற்றங்கள் நடக்குமாம்!! உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வாரி வழங்கும் பொருட்களில் ஒன்று பால்.இரவு நேரத்தில் பால் குடித்துவிட்டு உறங்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது.இவை உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பாலில் சர்க்கரை சேர்ப்பதற்கு பதில் பனங்கற்கண்டு,நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.அதேபோல் மஞ்சள்,மிளகு தூள் சேர்த்த பால் உடலுக்குள் ஒரு மருந்தாக செயல்படுகிறது.பாலில் உள்ள கால்சியம் சத்தானது எலும்பு மற்றும் பற்களின் … Read more