கோடையில் பால் விரைவில் கெட்டு போகாமல் இருக்க உங்களுக்கான பெஸ்ட் டிப்ஸ் இதோ!
கோடையில் பால் விரைவில் கெட்டு போகாமல் இருக்க உங்களுக்கான பெஸ்ட் டிப்ஸ் இதோ! வெயில் காலத்தில் உணவுகள் விரைவில் கெட்டு போவது இயல்பான ஒன்று தான்.வடித்த சாதம் நீர் விடுவது,பால் திரண்டு போவது,குழம்பு கெட்டுப்போவது போன்ற நிகழ்வுகளை சந்தித்திருப்பீர்கள். இதில் கோடை காலத்தில் பால் கெட்டுப்போகாமல் இருக்க என்ன வழிகளை பின்பற்றலாம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.பொதுவாக பாலை நன்றாக கொதிக்க வைக்காவிட்டால் கெட்டு போய்விடும்.பாலில் எலுமிச்சை சாறு போன்ற திரிய வைக்க கூடிய பொருட்கள் பட்டால் … Read more