2 கோடிக்கு தங்க நகைகள்.. ராஜஸ்தானை கலக்கும் பீடா கடைக்காரர்..!!

Gold jewelery for 2 crore.

2 கோடிக்கு தங்க நகைகள்.. ராஜஸ்தானை கலக்கும் பீடா கடைக்காரர்..!! ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் பீடா கடைக்காரர் ஒருவர் சுற்றுலா பயணிகளை வசீகரித்து வருகிறார். அதன் பின்னணி என்ன என்று பார்க்கலாமா? அங்குள்ள சத்தா பஜாரில் முல்சா புல்சா எனும் பீடா கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையை பூல்சந்த் என்பவர் நடத்தி வருகிறார். இவரை தான் சுற்றுலாப் பயணிகளும் அப்பகுதி உள்ளூர்வாசிகளும் ஆச்சரியமாக பார்த்து செல்கிறார்கள். அதற்கு காரணம் இவர் அணிந்துள்ள தங்க நகைகள். … Read more