போதைபொருள் கும்பலுடன் தொடர்பு வைத்துள்ளேனா??  பொய்யான செய்தி  என காட்டமான பிக்பாஸ் பிரபலம் !!

Have links with drug gangs?? Fake News Bigg Boss Celebrity Information!!

போதைபொருள் கும்பலுடன் தொடர்பு வைத்துள்ளேனா??  பொய்யான செய்தி  என காட்டமான பிக்பாஸ் பிரபலம் !!  போதை பொருள் கும்பலுடன் தொடர்பு என வந்த தகவல் பொய்யானது என பிரபல பிக்பாஸ் நடிகை அஷு ரெட்டி கோபமாக கூறியுள்ளார். பிரபல சினிமா தயாரிப்பாளர் கே.பி.சௌத்ரி வசம் கோகோயின் போதைபொருள் இருந்ததாக கூறி சில நாட்களுக்கு முன்னர் அவர் தெலுங்கானா போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில் அவருடன் தொடர்பு கொண்டவர்களை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சௌத்ரி … Read more

ஒரு இடத்தில் கூட என்னால் இருக்க முடியாது!! அரியவகை நோய் குறித்து வனிதா ஓபன் டாக்!!

ஒரு இடத்தில் கூட என்னால் இருக்க முடியாது!! அரியவகை நோய் குறித்து வனிதா ஓபன் டாக்!! பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை வனிதா அவர்களுக்கு அரிய வகை நோய் வந்துள்ளதாக அவரே சமூக வலைதள மூலமாக அறிவித்துள்ளார். நடிகர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். அதற்கு பிறகு சில படங்களில் நடித்த நடிகை வனிதா விஜயகுமார் அவர்கள் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து … Read more