பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அதிரடி கைது!
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அதிரடி கைது! தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற போட்டியாளர் பல்லவி பிரஷாந்த் என்பவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஹிந்தியில் ஒளிபரப்பாகத் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் பிரபலமாகி தமிழ், தெலுங்கு, மராத்தி, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. தமிழில் தற்பொழுது பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. மேலும் தெலுங்கு மொழியில் பிக்பாஸ் … Read more