இனி போலீஸ்- அ பார்த்து பயப்படாதீர்கள்!! இந்த சட்டத்தை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்!!
இனி போலீஸ்- அ பார்த்து பயப்படாதீர்கள்!! இந்த சட்டத்தை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்!! காவல்துறை அதிகாரிகள் யாரை வேண்டுமானாலும் அடிக்கலாம் என்பது சரியா ?தவறா? இதைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். காவல்துறையினர் ஒரு நபரை கைது செய்கிறார்கள் என்றால் அந்த நபர் காவல் துறையினரை தாக்கினாலோ அல்லது தப்பிக்க முயன்றாலோ அப்பொழுது காவல்துறையினர் அந்த நபரை தாக்கலாம் அதுவும் குறைந்தபட்ச தாக்குதலாக தான் இருக்க வேண்டும் என்று சட்டமே உள்ளது. எனவே இது போன்று இல்லாமல் … Read more