“பிசிசிஐ தலைவராக நீடிக்கவில்லை…” கங்குலி அறிவிப்பு… கொண்டாடும் கோலி ரசிகர்கள்!
“பிசிசிஐ தலைவராக நீடிக்கவில்லை…” கங்குலி அறிவிப்பு… கொண்டாடும் கோலி ரசிகர்கள்! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவர் பொறுப்பில் நீடிக்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐயின் ஆதாரங்களின்படி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினருமான ரோஜர் பின்னி, சவுரவ் கங்குலிக்குப் பதிலாக பிசிசிஐயின் அடுத்த தலைவராக வருவார் எனத் தெரிகிறது. பின்னி இதற்கு முன்பு பிசிசிஐ தேர்வுக் குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். கங்குலிக்கு பதிலாக முன்னாள் … Read more