வெண்டைக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! உங்களுக்கு மூட்டு வலியே வராது!

வெண்டைக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! உங்களுக்கு மூட்டு வலியே வராது! மூட்டு வலி என்பது முழங்கால் மூட்டில் ஏற்படும் வீக்கம், விறைப்பு தன்மை, மூட்டு தேய்மானம், கால்சியம் குறைபாடு போன்றவற்றால் வரக்கூடியது. மூட்டு வலி இருக்கும் போது படி ஏற முடியாது, நீண்ட தூரம் நடக்கும் போது மூட்டில் வலி, நடக்கும் போது மூட்டில் ஏற்படும் சத்தம் போன்றவை இருக்கும். வயதாவதாலும், எலும்பு தேய்மானத்தினாலும், உடல் பருமனாலும் அதாவது அதிக எடை மூட்டு வலியை ஏற்படுத்துகிறது.  இந்த … Read more