இந்த ஒரு செடி மஞ்சள் காமாலை குணப்படுத்தும்!! உடனடி தீர்வுக்கு சூப்பர் டிப்ஸ்!!

இந்த ஒரு செடி மஞ்சள் காமாலை குணப்படுத்தும்!! உடனடி தீர்வுக்கு சூப்பர் டிப்ஸ்!! மஞ்சள் காமாலை என்பது அதிக அளவில் பித்தத்தால் ஏற்படுகிறது. மஞ்சள் நிறம் கல்லீரல் தயாரிக்கப்பட திரவம் காரணமாக ஏற்படும். இது தோல் மற்றும் கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாக மாறுகிறது. பிலிரூபின் அளவு சற்று உயர்வதால் தோல் கண் வெள்ளை பகுதியில் மஞ்சள் நிறமாக இருக்கும். மஞ்சள் காமாலை ஒரு நோயல்ல. ஆனால் ரத்தம் அல்லது கல்லீரல் கோளாறுகள் அறிகுறியாகவும் இருக்கிறது. … Read more