BPயை கன்ட்ரோல் செய்ய இந்த பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்!!
BPயை கன்ட்ரோல் செய்ய இந்த பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்!! இன்று பலருக்கு அதிகப்படியான மன அழுத்தம்,கோபம்,டென்ஷன் ஆகியவை ஏற்படுவதால் அவை உயர் இரத்த அழுத்தமாக உருவாகி பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.இந்த பிபியை கன்ட்ரோல் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்தியக் குறிப்புகளை அவசியம் பின்பற்றி வரவும். 1)செம்பருத்தி 2)கொத்தமல்லி விதை 3)எலுமிச்சை சாறு ஒரு கிளாஸ் அளவு நீரில் ஒரு செம்பருத்தி பூவின் இதழ்,1/4 தேக்கரண்டி கொத்தமல்லி விதை சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி எலுமிச்சை சாறு … Read more