பிரசவ வலியில் துடிக்கும் கர்ப்பிணி பெண்! தடுத்து நிறுத்தி லஞ்சம் கேட்ட போலீஸ்!வைரலாகும் வீடியோ!
பிரசவ வலியில் துடிக்கும் கர்ப்பிணி பெண்! வண்டியை தடுத்து நிறுத்தி லஞ்சம் கேட்ட போலீஸ்!வைரலாகும் வீடியோ! இந்த காலகட்டத்தில் மனிதநேயம் என்பது காலாவதியாகிவிட்டது. ஓர் ஆட்டோவில் நிறைமாத கர்ப்பிணி பெண் மற்றும் ஒரு குழந்தை இரவு 12 மணியளவில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக உள்ள டிராபிக் போலீஸ் அந்த ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.நீ நோ என்ரி வழியில் வந்துள்ளாய். அதனால் ரூ.1500 அபராதம் கட்டிவிட்டு ஆட்டோவை எடுத்து செல் என கூறியுள்ளார். … Read more