பிரசாத் பூஷன்

நானெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது! நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் வழக்கறிஞர்

Parthipan K

நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் மன்னிப்பு கேட்கமாட்டேன் என நீதிமன்ற வழக்கறிஞர் மறுத்துள்ளார். அண்மையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.ஏ.பாப்டே தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இருந்த ...