பாகுபலி + கே ஜி எஃப் கூட்டணியில் உருவாகும் சலார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகுபலி + கே ஜி எஃப் கூட்டணியில் உருவாகும் சலார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட சினிமாவை உலகமெங்கும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் எது என்றால் KGF இரண்டு பாகங்களையும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.. நடிகர் யாஷ்  நடித்த இந்த திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. … Read more

“செம்ம விருந்து வச்சிட்டீங்க…” விக்ரம் படக்குழுவினரை பாராட்டிய KGF இயக்குனர்!

விக்ரம் திரைப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார் கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல். ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.  கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார். வெளியானது முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் விக்ரம் திரைப்படம் இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் வெற்றிகரமாக திரையரங்குகள் மூலம் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் … Read more