விவசாயிகள் வங்கி கணக்கில் இனிமேல் ஆண்டுக்கு ரூ 6000 என்ஜாய்!
விவசாயிகள் வங்கி கணக்கில் இனிமேல் ஆண்டுக்கு ரூ 6000 என்ஜாய்! விவசாயிகளுக்கு பிரதமர் வேளாண் நிதியுதவி திட்டத்தின்படி விவசாய நிலம் கொண்ட அனைவரும் பயன்பெற முடியும் விவசாயிகள் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6000 உதவித்தொகை மூன்று தவணையாக வழங்கபடுகிறது, இந்த தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இன்னும் சில தினங்களில் 14 ஆவது தவணை வழங்கபடும் என்று தெரிகிறது. 13 ஆவது தவணை வழங்கப்படும், முன் அனைத்து விவசாயிகளையும் … Read more