பிரதமரின் உருவ சிலை கொண்டு திறக்கப்பட்ட கோவில்! கட்டியவரே சிலையை அகற்றிய பரிதாபம்!
பிரதமரின் உருவ சிலை கொண்டு திறக்கப்பட்ட கோவில்! கட்டியவரே சிலையை அகற்றிய பரிதாபம்! தற்பொழுது ஆட்சியில் அவரவர் தொண்டர்கள் மேலிடத்திற்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதை காட்ட பல்வேறு காரியங்களை செய்து வருகின்றனர். அதில் ஒன்று தற்போது அதிக பிரபலம் அடைந்து வருகிறது.அது என்னவென்றால் தலைவர்களுக்கு கோவில் கட்டுவது தான்.அதிலும் குறிப்பாக இந்த கட்சியினர் போன்ற கோவில்கள் கட்டக்கூடாது என்று பல்வேறு நுணுக்கங்களை ஈடுபடுத்தி கோவில்களை கட்டி வருகின்றனர்.தெய்வங்களை கருவறைக்குள் வைத்து வணங்கிய காலம் போகி தற்பொழுது மக்களே … Read more