பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? விறுவிறுப்பான வாக்குப்பதிவு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை பிரிட்டனில் தேர்தல் நடைபெற்று புதிய பிரதமரை தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று அந்நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரக்சிட் விவகாரம் இந்த தேர்தலில் பெரும் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி உள்பட மொத்தம் ஏழு கட்சிகள் போட்டியிட்டாலும், ம் கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி … Read more

பேட்டி எடுத்தவரின் செல்போனை திடீரென பறித்த பிரதமர்: பெரும் பரபரப்பு

பேட்டி எடுத்தவரின் செல்போனை திடீரென பறித்த பிரதமர்: பெரும் பரபரப்பு

பேட்டி எடுத்தவரின் செல்போனை திடீரென பறித்த பிரதமர்: பெரும் பரபரப்பு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென பேட்டி எடுத்தவரின் செல்போனை பிரதமர் பறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் நாளை பிரதமர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சிக்க்கும் ஜெர்மி கார்பைன் என்பவரின் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடைசிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது … Read more

34 வயதில் பிரதமர் பதவி: உலகின் மிக இளைய பிரதமராகும் பெண்மணி

34 வயதில் பிரதமர் பதவி: உலகின் மிக இளைய பிரதமராகும் பெண்மணி

34 வயதில் பிரதமர் பதவி: உலகின் மிக இளைய பிரதமராகும் பெண்மணி உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெருமையை பின்லாந்து நாட்டின் அடுத்த பிரதமராக பதவி ஏற்க இருக்கும் சன்னா மெரின் என்ற பெண் பெறுகிறார். சமீபத்தில் பின்லாந்து நாட்டில் அஞ்சல் ஊழியர்களின் போராட்டம் வெடித்தது. இந்த மாபெரும் போராட்டத்தை அந்நாட்டின் பிரதமர் ஆண்டி ரயணி என்பவரால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அவர் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து பின்லாந்து நாட்டின் அடுத்த பிரதமராக … Read more

அண்ணன் பிரதமர், தம்பி அதிபர்: இலங்கையில் பெரும் மாற்றம்!

அண்ணன் பிரதமர், தம்பி அதிபர்: இலங்கையில் பெரும் மாற்றம்!

அண்ணன் பிரதமர், தம்பி அதிபர்: இலங்கையில் பெரும் மாற்றம்! இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபயா ராஜபக்சே அபார வெற்றி பெற்று புதிய அதிபராக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பதவி ஏற்றார் என்பது தெரிந்ததே. இதனையடுத்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே இன்று மாலை அவர் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே அவர்களுக்கு அனுப்பி உள்ளார் இந்த நிலையில் புதிய பிரதமராக இலங்கை … Read more

பிரதமர் திடீர் ராஜினாமா! பெரும் பரபரப்பு

பிரதமர் திடீர் ராஜினாமா! பெரும் பரபரப்பு

பிரதமர் திடீர் ராஜினாமா! பெரும் பரபரப்பு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்றார். இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது அதே போல் சற்றுமுன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபருக்கு அனுப்பியுள்ளதாகவும் அதிபர் கோத்தபய … Read more