வளர்த்த இயக்குநருக்கே துரோகம் செய்த வடிவேலு.. – வெளியான தகவல்.. – திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்!
வளர்த்த இயக்குநருக்கே துரோகம் செய்த வடிவேலு.. – வெளியான தகவல்.. – திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்! தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இவரை ரசிகர்கள் ‘வைகை புயல்’ என்று அன்போடு அழைக்கிறார்கள். ஆரம்பத்தில் வடிவேலு சின்ன, சின்ன வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு ‘என் ராசாவின் மனசிலே’, ‘தேவர் மகன்’ உட்பட படங்களில் தன்னுடைய காமெடியால் மெல்ல மெல்ல ரசிகர்களிடம் பிரபலமானார். இதனையடுத்து, ரஜினி, கமல், விஜய், அஜித், பிரசாந்த் … Read more