தயாரிப்பாளரை ஏமாற்றிய அஜித் !! கிளம்பிய பகீர் குற்றச்சாட்டு!!
தயாரிப்பாளரை ஏமாற்றிய அஜித் !! கிளம்பிய பகீர் குற்றச்சாட்டு!! நடிகர் அஜித் தன்னை ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ஒருவர் பகீர் குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார். இது பற்றி கூறப்படுவதாவது, நடிகர் அஜித்குமார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் என்பவரிடம் வாங்கிய கடனை இன்னும் திருப்பி செலுத்தவில்லை எனக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு மற்றும் வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா. அழகப்பன், மற்றும் பார்த்திபனின் வித்தகன் ஆகிய படங்களை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். … Read more