பத்து வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய ஆசிரியை! கோவத்தால் ஏற்பட்ட விபரீதம்!
பத்து வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய ஆசிரியை! கோவத்தால் ஏற்பட்ட விபரீதம்! டெல்லி நகர் நிகாம் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றது. அந்தவகையில் நிகாம் பகுதியில் பிராத்தமிக் வித்யாலயா என்ற பள்ளி இயங்கி வருகின்றது.அங்கு சமூகஅறிவியல் பாடம் ஆசிரியையாக கீதா தேஷ்வால் பணியாற்றி வருகின்றார். அவர் நேற்று காலை 11 மணியளவில் ஐந்தாம் வகுப்பிற்கு பாடம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.அப்போது அந்த வகுப்பில் இருந்த வந்தனா என்ற மாணவி பாடத்தை சரியாக கவனிக்கவில்லை … Read more