பெண்ணைக் கொன்றவர் கைது!! உடலை துண்டுதுண்டாக வெட்டிய கொடூரம்!!
பெண்ணைக் கொன்றவர் கைது!! உடலை துண்டுதுண்டாக வெட்டிய கொடூரம்!! கடந்த 17ம் தேதி ஐதராபாத் முசி ஆற்றங்கரை அருகில் தூய்மை பணியாளர்கள் பணி செய்து கொண்டிருக்கும்போது அங்கு கருப்பு நிறக் கவரில் பெண்ணின் தலை ஒன்று இருப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்த போலீசார் அந்த தலையை கைபற்றி விசாரணை மேற்கொண்டனர். பெண்ணின் தலை மட்டும் கிடைத்ததால் போலீசாருக்கு வேறு எந்த விபரங்களும் தெரியவில்லை. அந்த இடத்தில் உள்ள சிசிடிவி … Read more