தெலுங்கானாவில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த காங்கிரஸ்!! தேர்தல் எப்போது?

Congress made election promises in Telangana!! When is the election?

தெலுங்கானாவில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த காங்கிரஸ்!! தேர்தல் எப்போது? கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து மே 10 ஆம் தேதி நாளை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை ஒட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளனர். பாஜக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதியில், வீடுகள் தோறும் தினமும் அரை லிட்டர் பால் பாக்கெட் வழங்குவதாகவும், வருடத்திற்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் … Read more

சச்சின் காங்கிரஸ் கட்சியின் தலைவரா? இன்று காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு!

இரண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ராகுல் தலைமையில் போட்டியிட்டது. படுதோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். பின்பு காங்கிரஸ் கட்சியில் தலைமை இல்லாதது அக்கட்சிக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தலைமை இல்லாததால் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வேறு கட்சிக்கு தாவி வருகின்றனர். சான்றாக நேற்று காங்கிரஸ் கட்சியின் MP சஞ்சய் சிங் கட்சியிலிருந்து விலகினார். விலகிய பின்னர் … Read more

உத்திரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது! ராகுல் காந்தி கண்டனம்!

பிரியங்கா காந்தி கைது நடவடிக்கையை ராகுல் காந்தி கடுமையாக கண்டித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா எனும் இடத்தில் சமீபத்தில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் நடந்தது. இந்த கலவரத்தில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  சுட்டு கொல்லப்பட்ட இடத்தை பார்வையிட்டு அவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் உத்திரபிரதேச மாநில கிழக்கு பொறுப்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி இன்று சோன்பத்ரா பகுதிக்கு வந்தார்.  பிரியங்கா காந்தி உத்திரப்பிரதேசத்தில் உள்ள நாராயண்பூர் எனும் பகுதியில் பிரியங்கா … Read more