மாமியாரே மருமகனுடன் ஓட்டம் !.. கண்ணீர் மல்க போலீசாரிடம் புகார் அளிக்க வந்த மகள் !..
மாமியாரே மருமகனுடன் ஓட்டம் !.. கண்ணீர் மல்க போலீசாரிடம் புகார் அளிக்க வந்த மகள் !.. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் ராம்புர்கஹத் பகுதியை சேர்ந்தவர் தான் கிருஷ்ண கோபால் தாஸ். இவர் பிரியங்கா தாஸ் என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் கிருஷ்ணகோபால் தாஸ் அடிக்கடி பிரியங்கா தாஸிடம் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் அடித்து துன்புறுத்துவதும் போன்ற செயல்களின் ஈடுபட்டு … Read more