லவ் டுடே படத்தை தொடர்ந்து அடுத்த மூவி! இரண்டு ஹீரோயினுடன் ஜோடி சேரும் பிரதீப் ரங்கநாதன்!

Next movie after Love Today! Pradeep Ranganathan pairs up with two heroines!

லவ் டுடே படத்தை தொடர்ந்து அடுத்த மூவி! இரண்டு ஹீரோயினுடன் ஜோடி சேரும் பிரதீப் ரங்கநாதன்! கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். நாதன் என்பவர் ஒளிப்பதிவு செய்தார். இயக்குனர் பிரதீப் ரங்கராஜன் தனது அடுத்த படமான லவ் டுடே படத்தில் களம் இறங்கினார். இந்த படத்தின் மூலம் இயக்குனரும் நடிகருமாக  அறிமுகமாகினார். இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ,ரவீனா ஆகியோர் நடித்துள்ளனர். பிரதீப் ரங்கநாதன் இவனா கதாபாத்திரத்தில் கதாநாயகனாக … Read more

தோனியின் முதல் தமிழ் படத்தில் பிரியங்கா மோகன்… ஹீரோ இவர்தான்!

தோனியின் முதல் தமிழ் படத்தில் பிரியங்கா மோகன்… ஹீரோ இவர்தான்! தோனி தன்னுடைய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தமிழ் படங்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்நிலையில் இப்போது தமிழில் அவரது தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதுவரை தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம சில குறும்படங்களைத் தயாரித்துள்ளது. … Read more

எம் ராஜேஷ் – ஜெயம் ரவி கூட்டணியில் புதுபடம்… ஹீரோயினாக பிரியங்கா மோகன்… ஷூட்டிங் எப்போது?

எம் ராஜேஷ் – ஜெயம் ரவி கூட்டணியில் புதுபடம்… ஹீரோயினாக பிரியங்கா மோகன்… ஷூட்டிங் எப்போது? இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ள புதிய படம் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இயக்குனர் எம் ராஜேஷ் தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை படங்களின் மூலம் கவனம் பெற்றவர். அவர் இயக்கிய சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் … Read more