40 வயது ஆனால் ஆன்ட்டி என்று அழைப்பதா!!? கோபத்துடன் கருத்து தெரிவித்த ஜவான் பட நடிகை!!!

40 வயது ஆனால் ஆன்ட்டி என்று அழைப்பதா!!? கோபத்துடன் கருத்து தெரிவித்த ஜவான் பட நடிகை!!!

40 வயது ஆனால் ஆன்ட்டி என்று அழைப்பதா!!? கோபத்துடன் கருத்து தெரிவித்த ஜவான் பட நடிகை!!! 40 வயது ஆனால் பெண்களை ஆன்ட்டி என்று அழிப்பதற்கு கோபத்துடன் ஜவான் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை பிரியாமணி அவர்கள் வயது மற்றும் தோற்றத்தை வைத்து கேலி செய்வது கண்டித்து சமீபத்திய பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் ஷாரூக்கான் நடித்து இயக்குநர். அட்லி இயக்கத்தில் ரிலீஸ் ஆன ஜவான் திரைப்படத்தில் நடிகை பிரியாமணி அவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் … Read more