லேடிஸ் இது தெரிந்தால்.. உங்கள் பிறப்புறுப்பில் இருக்கின்ற முடியை இனி அகற்ற மாட்டீர்கள்!!
லேடிஸ் இது தெரிந்தால்.. உங்கள் பிறப்புறுப்பில் இருக்கின்ற முடியை இனி அகற்ற மாட்டீர்கள்!! ஆண்களோ,பெண்களோ தங்கள் உடலை சுகாதாரமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.இதற்காக அக்குள்,பிறப்புறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் வளரக் கூடிய முடிகளை ஷேவிங்,வாக்சிங்,ஹேர் ரிமூவல் க்ரீம் பயன்படுத்தி அகற்றும் பழக்கம் பெண்களிடம் அதிகம் உள்ளது.இவ்வாறு செய்வது நல்ல பழக்கமா என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் பதில். அந்தரங்க பகுதியில் வளரக் கூடிய முடிகளை அகற்றுவதால் அரிப்பு,கொப்பளங்கள்,புண்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.சிலருக்கு எளிதில் நோய் … Read more