வன்னியர் இடஒதுக்கீட்டில் இல்லாத காரணங்களை கூறி ஏமாற்றும் திமுக அமைச்சர்! பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

வன்னியர் இடஒதுக்கீட்டில் இல்லாத காரணங்களை கூறி ஏமாற்றும் திமுக அமைச்சர்! பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் வன்னியர் 10.5% இடஒதுக்கீடு: இல்லாத காரணங்களைக் கூறி ஏமாற்றக்கூடாது! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்படோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்கப் பட்டிருப்பதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் … Read more