பிளஸ் 1 மாணவன் கொலை.. கொலையாளிக்கு சித்தப்பா கூட்டு?..வெளிவரும் அதிர்ச்சி தகவல்!..
பிளஸ் 1 மாணவன் கொலை.. கொலையாளிக்கு சித்தப்பா கூட்டு?..வெளிவரும் அதிர்ச்சி தகவல்!.. திருக்கோவிலூர் அருகேயுள்ள டிகீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் சக்கரவர்த்தி.இவருடைய மகன் கோகுல்.இவரின் வயது பதினேழு.இவர் அங்குள்ள அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகுல் தன்னை கிண்டல் செய்ததாக கூறி அதே பள்ளியில் படித்து வரும் 17 வயதுடைய மாணவர் ஒருவன் கோகுலை அரிவாளால் சரமாரியாக வெட்டிவுள்ளார். இரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே … Read more