ரேஷன் அட்டையில் இந்த எழுத்துக்கள் இருந்தால் மட்டுமே மாதம் ரூபாய் 1000! அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்!
ரேஷன் அட்டையில் இந்த எழுத்துக்கள் இருந்தால் மட்டுமே மாதம் ரூபாய் 1000! அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்! தமிழகத்தில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலின் போது இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்க தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1௦௦௦ ரூபாய் வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என கூறியிருந்தது. ஆனால் திமுகவானது அந்தத் திட்டத்தை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சியினர் குறை கூறி … Read more