பல வருடங்களாக காத்திருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இதோ வந்துவிட்டது போட்டித்தேர்வு!!
பல வருடங்களாக காத்திருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இதோ வந்துவிட்டது போட்டித்தேர்வு!! தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடைபெற்ற தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பெற்ற தேர்வுகளில் … Read more