இரண்டு ஆண்டுகளாக நிதித்துறை அளித்ததற்கு நன்றி!! உருக்கமாக பதிவிட்ட பி.டி.ஆர்!!
இரண்டு ஆண்டுகளாக நிதித்துறை அளித்ததற்கு நன்றி!! உருக்கமாக பதிவிட்ட பி.டி.ஆர்!! அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டு புதிய துறை கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக மன்னார்குடியை சேர்ந்த டி.ஆர்.பி ராஜா அவர்கள் பதிவியேற்றுக் கொண்டார். இவருக்கு … Read more