பெண்களுக்கான ஒரு நற்செய்தி! பீரியட் ட்ராக்கர்ஸ் என்று வாட்ஸ் அப் அறிமுகம் செய்தது!!
பெண்களுக்கான ஒரு நற்செய்தி! பீரியட் ட்ராக்கர்ஸ் என்று வாட்ஸ் அப் அறிமுகம் செய்தது!! பெண்களுக்கு தீராத பிரச்சனை என்றால் அது மாதவிடாய் பிரச்சனை தான். பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியத்தை கண்காணித்து கொள்ள உதவும் வகையில் பிரீயட் டிராக் க வாட்ஸ் அப் அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் மூலம் பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ் அப்பில் மூலம் கண்காணிக்க முடியும். 9718 866 6 44 என்கின்ற எண்ணில் உள்ள சிரோனா வாட்ஸப் ஆப் … Read more