லஞ்சம் வாங்கினால் அவ்ளோதான்!! ஊழியர்களை எச்சரிக்கும் மின்சார வாரியம்!!
லஞ்சம் வாங்கினால் அவ்ளோதான்!! ஊழியர்களை எச்சரிக்கும் மின்சார வாரியம்!! அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டுதான் எந்த ஒரு வேலையும் செய்கிறார்கள். ஒரு சிறிய கையெழுத்து கூட பணம் வாங்காமல் போடப் படுவதில்லை. மக்களும் அவர்களுடைய வேலைக்காகவும், விரைவாக வேலை நடக்கவும் கேட்கும் பணத்தை கொடுக்கின்றனர். இதில் லஞ்சம் வாங்காமல் வேலை செய்யும் ஒரு சில விதி விலக்கான அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். லஞ்சம் பெறுவது என்பது அனைத்து துறைகளிலுமே இருந்து கொண்டுதான் உள்ளது. இந்நிலையில் … Read more