ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை! ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்ட சுற்றறிக்கை! 

ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை! ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்ட சுற்றறிக்கை!  தமிழக கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முக சுந்தரம் அனைத்து மாவட்ட இணைப்பதிவாளர்களுக்கு அரசு சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது, ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் கடந்த 2020 அக்.1-ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டப்படி, பொருட்களைப் பெற ரேஷன் கடைகளுக்கு வரும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உரிய பொருட்களை … Read more