அரைகுறை ஆடையுடன் நடுரோட்டில் நின்ற நடிகை! வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்.!!
இசையமைப்பாளர் ஹிப்ஆப் ஆதி நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆத்மிகா. இப்படத்தின் மூலமே இவர் அறிமுகமானார். கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆத்மிகா பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை என்பதால் கவர்ச்சி பார்முலாவில் இறங்கியுள்ளார். ஆரம்பகட்டத்தில் பல்வேறு போட்டோசூட் நடத்தி அதை வைரலாக இணையத்தில் பரவ விடுவதில் நடிகைகள் கைதேர்ந்தவர்கள். இதன்மூலம் ரசிகர்களை கவருவதோடு நல்ல பிரபலம் மற்றும் பட வாய்ப்புகளும் கிடைக்கலாம். அந்த வகையில் ஆத்மிகாவும் கவர்ச்சியை வெளிக்காட்ட தொடங்கியுள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் … Read more