யார்…யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வச்சிக்கட்டும் ! நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் !

தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்றப்பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக நாடு முழுவதும் பதாகை ஏந்தும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டம் இன்று தமிழக முழுவதும் நடைபெற்றது.சென்னையில் நடைப்பெற்ற போராட்டத்தில் கலந்த கொண்ட பின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய சீமான், … Read more

ஏழை எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும்! புதிய கல்விக்கொள்கை! திமுக எம்.பி கனிமொழி.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது இந்த புதிய கல்வி கொள்கையில் 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு.அனைத்து கல்லூரிகளுக்கும் தன்னாட்சி அந்தஸ்து.கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு. கல்வியில் “மும்மொழி கொள்கை” அறிமுகம் “சமஸ்கிருதம்” அனைத்து பள்ளி மற்றும் உயர் படிப்புகளில் விருப்பப்பாடமாக சேர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்படும் போன்ற பல்வேறு தகவல் கூறப்பட்டிருந்தது இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில்,34 … Read more

புதிய கல்விக்கொள்கையில் திருத்தம் தேவை! மரு.அன்புமணி ராமதாஸ்.

8-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு, மும்மொழி கொள்கை தேவையற்றவை, புதிய கல்விக் கொள்கை திருத்தி எழுதப்பட வேண்டும்! என்று பாமக இளைஞரணி தலைவர் மரு.அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கல்வி முறையை மேம்படுத்துவதற்கான ஏற்பாடு என்று கூறி, புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு சில திட்டங்கள் வரவேற்கக்கூடியவையாக இருந்தாலும் கூட, பெரும்பாலான திட்டங்கள் மொழித்திணிப்பையும், ஏழை அடித்தட்டு மக்களிடமிருந்து பள்ளிக்கல்வியை பறிப்பதையும் தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. … Read more