கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்!! மாஸான தோற்றத்தில் நடிகர் தனுஷ்!!
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்!! மாஸான தோற்றத்தில் நடிகர் தனுஷ்!! நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் தனுஷ் மாஸான தோற்றத்தில் உள்ளார். இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. ஜிவி பிரகாஷ் குமார் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். … Read more