இந்தியா – பிரேசில் இடையே கையெழுத்தாகவுள்ள புதிய உடன்படிக்கை
இந்தியா – பிரேசில் இடையே கையெழுத்தாகவுள்ள புதிய உடன்படிக்கை இந்தியா – பிரேசில் இடையே, குற்றவியல் நடைமுறைகளில் பரஸ்பர சட்ட உதவிக்கான உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்டஉதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு, இந்தியா – பிரேசில் இடையே கையெழுத்தாகவுள்ள உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. குற்றவியல் விஷயங்களில், புலன் விசாரணை மற்றும் விசாரணை மேற்கொள்ள, பரஸ்பர சட்டஉதவி வழங்கும் வகையில், ஒத்துழைப்பை … Read more