புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு இது கட்டாயம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

This is mandatory for getting a new passport!! Important Announcement!!

புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு இது கட்டாயம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!! தற்போது நாடு முழுவதும் பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் தேவைப்படுகிறது. எனவே, புதிய பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் www.passportindia.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உஅள்ளது. இந்த மத்திய அரசின் இணையதளத்தில் புதிய பாஸ்போர்டிற்கு விண்ணப்பித்த முப்பதே நாட்களில் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில், தற்போது புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு வாக்காளர் … Read more