பரவி வரும் புதிய வகை வைரஸ் !! உலக நாடுகளுக்கு WHO-வின் கடுமையான எச்சரிக்கை!!
பரவி வரும் புதிய வகை வைரஸ் !! உலக நாடுகளுக்கு WHO-வின் கடுமையான எச்சரிக்கை!! தற்போது புதிய வகை வைரஸ் உலக நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் அதிவேகமாக பரவியது. ஏறக்குறைய உலகம் முழுவதிலும் சுமார் 69 கோடி பேரை தாக்கிய இந்த வைரசால் இதுவரை … Read more