தமிழகத்தில் இ-பாஸ் ரத்து செய்ய அதிக வாய்ப்பு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்
தமிழகத்தில் இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த இரண்டு மாதமாக ஊரடங்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.அவற்றில் இ-பாஸ் வாங்கி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லலாம் என்றும் மாநிலம் விட்டு மாநிலம் செல்லலாம் என்றும் அறிவுறுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு மாநிலத்திற்குள் செல்லவும், மாநிலத்திற்கு வெளியே செல்லவும் இ-பாஸ் தேவையில்லை என அறிவித்தது. ஆனால் ,தமிழகத்தில் ஒருசில … Read more