புதுச்சேரியில் தை மாதம் நடக்கவிருக்கும் உலக தமிழ் மாநாடு!!

Pondicherry tamil conference

புதுச்சேரியில் தை மாதம் நடக்கவிருக்கும் உலக தமிழ் மாநாடு!! வரும் தை மாதம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்த புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது.இதனைக்குறித்து புதுச்சேரி முதலமைச்சர்  ரங்கசாமி கூறியதாவது. முதல்வர் அறிக்கை: புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு நடத்தபோவதாக கடந்தாண்டு பட்ஜெட் தாக்கல் தொடரில் முதல்வர் ரங்கசாமி கூறினார்.இதனைத்தொடர்ந்து உலகத்தமிழ் மாநாட்டிற்கான  மற்ற கலை கலாசாரத்துறை ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருப்பதாகவும் கூறினார். என்னதான் தனி பிரதேசமாகயிருந்தாலும் தமிழ் வளர்ச்சியில் புதுவையரசிற்கு  அளப்பரிய அக்கரையிருப்பதாக அவர் கூறினார்.ஏற்கனவே உலகத்தமிழ் மாநாடு கடந்த 2010ம் … Read more