விமான கட்டணம் அதிரடி உயர்வு! அதிருப்தியில் பயணிகள்!
விமான கட்டணம் அதிரடி உயர்வு! அதிருப்தியில் பயணிகள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு அதிகளவு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர்.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகிற 23 ஆம் தேதி வரை அரையாண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுகிறது. அதன் பிறகு டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 … Read more